கோவையில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.42 கோடி சிக்கியது?
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
29 Oct 2024 9:33 AM ISTநெல்லையில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வருமானவரி சோதனை
வருமானவரி சோதனை குறித்து தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவியது.
5 April 2024 12:18 AM ISTலாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறை சோதனை..!
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
13 Oct 2023 9:57 AM ISTதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில்2-வது நாளாக வருமானவரி சோதனை
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 2-வது நாளாக வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.
22 Sept 2023 12:15 AM ISTதிருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு
திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 20 மணி நேரமாக நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு பெற்றுள்ளது.
5 July 2023 10:14 AM ISTதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் 20 மணி நேரம் நடந்த வருமானவரி சோதனை நிறைவு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் 20 மணி நேரம் நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றது.
29 Jun 2023 12:15 AM ISTதூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் வருமானவரி சோதனை
தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் வருமானவரி சோதனை நடந்தது.
28 Jun 2023 12:15 AM ISTகாஞ்சீபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் துணிக்கடையில் வருமானவரி சோதனை
காஞ்சீபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் துணிக்கடையில் வரி ஏய்ப்பு நடப்பதாக வந்த புகாரின் பேரில் கடைக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.
3 May 2023 4:44 AM ISTமேற்கு வங்காளத்தில் வருமானவரி சோதனை: பல்வேறு நிறுவனங்களில் ரூ.11 கோடி பறிமுதல்
மேற்கு வங்காளத்தில் பல்வேறு நிறுவனங்களில் வருமானவரி சோதனை நடத்தினர்.
13 Jan 2023 6:10 AM IST"சந்திரசேகர ராவ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் வருமானவரி சோதனையே இருக்காது" - தெலுங்கானா மந்திரி பேச்சு
தாங்களாக முன்வந்து வரி செலுத்தும் முறையை சந்திரசேகர ராவ் கொண்டு வருவார் என்று தெலுங்கானா மந்திரி மல்லா ரெட்டி கூறியுள்ளார்.
28 Nov 2022 4:37 AM ISTதமிழகத்தில் 80 இடங்களில் வருமானவரி சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கின
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்வதற்காக பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரையடுத்து தமிழகத்தில் 80 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.
24 Nov 2022 4:51 AM ISTரூ. 300 கோடி சொத்து..! சொகுசு வாழ்க்கை ;சிக்கிய போக்குவரத்து அதிகாரி
போக்குவரத்து அதிகாரிக்கு நான்கு வீடுகள் மற்றும் ஒரு பண்ணை வீடு இருப்பதும் இந்த சோதனையில் தெரிய வந்தது.
19 Aug 2022 2:15 PM IST